Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Wednesday, August 25, 2004
java.net: Berkeley DB, Java Edition I: The Basics [Aug. 24, 2004] java.net: Berkeley DB, Java Edition I: The Basics [Aug. 24, 2004] Springframework.com - Welcome to Springframework.com Springframework.com - Welcome to Springframework.com Thursday, August 19, 2004
pasi பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான். Read further here Wednesday, August 18, 2004
The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server. The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server. The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server. The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server. Tuesday, August 17, 2004
Monday, August 16, 2004
இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை - பத்ரி சேஷாத்ரி, 11 ஆகஸ்டு 2004 Thursday, August 12, 2004
Monday, August 09, 2004
Thursday, August 05, 2004
Tuesday, August 03, 2004
SoftwareCEO - software marketing, software sales, software business, software pricing SoftwareCEO - software marketing, software sales, software business, software pricing Programming Zone - C/C , Java, Matlab, UML Oracle etc@OneSmartClick.Com Programming Zone - C/C , Java, Matlab, UML Oracle etc@OneSmartClick.Com Monday, August 02, 2004
a tamil song! பாடியவர்கள் - இளையராஜா, ஜானகி இசை - இளையராஜா படம் - அவதாரம தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை |
|