Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Google
asjs.blogspot.com geocities.com/asjsaravanan
Wednesday, August 25, 2004

java.net: Berkeley DB, Java Edition I: The Basics [Aug. 24, 2004]
java.net: Berkeley DB, Java Edition I: The Basics [Aug. 24, 2004]

Springframework.com - Welcome to Springframework.com
Springframework.com - Welcome to Springframework.com
Thursday, August 19, 2004

pasi
பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான். Read further here
Wednesday, August 18, 2004

The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server.
The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server.

The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server.
The Pipelines -- Information portal for Oracle, DB2, SQL Server.

Diego Rivera
Diego Rivera
Tuesday, August 17, 2004

Nice photo 2
Nice photo 2

Nice photo 1
Nice photo 1
Monday, August 16, 2004

இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை
இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை - பத்ரி சேஷாத்ரி, 11 ஆகஸ்டு 2004

DB2 UDB Cookbook Downloads
DB2 UDB Cookbook Downloads
Thursday, August 12, 2004

Songs of Dr. Sirkali--For your listening pleasure
Songs of Dr. Sirkali--For your listening pleasure
Monday, August 09, 2004

Open Source Software in Java(tm)
Open Source Software in Java(tm)
Thursday, August 05, 2004

The Voice of Truth
The Voice of Truth

இத்தனை நாட்களாய் : An excellent post by Sundaravadivel
இத்தனை நாட்களாய்
Tuesday, August 03, 2004

SoftwareCEO - software marketing, software sales, software business, software pricing
SoftwareCEO - software marketing, software sales, software business, software pricing

Programming Zone - C/C , Java, Matlab, UML Oracle etc@OneSmartClick.Com
Programming Zone - C/C , Java, Matlab, UML Oracle etc@OneSmartClick.Com

Bill Clinton Daily Diary
Bill Clinton Daily Diary
Monday, August 02, 2004

a tamil song!
பாடியவர்கள் - இளையராஜா, ஜானகி இசை - இளையராஜா படம் - அவதாரம
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை



I blog some of the interesing things i read on the web
Archives
12/01/2003 - 01/01/2004
01/01/2004 - 02/01/2004
02/01/2004 - 03/01/2004
03/01/2004 - 04/01/2004
04/01/2004 - 05/01/2004
05/01/2004 - 06/01/2004
06/01/2004 - 07/01/2004
07/01/2004 - 08/01/2004
08/01/2004 - 09/01/2004
09/01/2004 - 10/01/2004
10/01/2004 - 11/01/2004
11/01/2004 - 12/01/2004
12/01/2004 - 01/01/2005
01/01/2005 - 02/01/2005
02/01/2005 - 03/01/2005
03/01/2005 - 04/01/2005
04/01/2005 - 05/01/2005
05/01/2005 - 06/01/2005
06/01/2005 - 07/01/2005
07/01/2005 - 08/01/2005
08/01/2005 - 09/01/2005
09/01/2005 - 10/01/2005
10/01/2005 - 11/01/2005
11/01/2005 - 12/01/2005
12/01/2005 - 01/01/2006
01/01/2006 - 02/01/2006
02/01/2006 - 03/01/2006
03/01/2006 - 04/01/2006
12/01/2006 - 01/01/2007
04/01/2009 - 05/01/2009
Site Feed (Atom)
Subscribe with Bloglines