ஓரே விதி!!
இந்த நாட்டிலேலேயே ஓரே விதிதான் இருக்கிறது. அது மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளையும், பொறுப்புகளையும் சொல்லாதவரை, அவர்களை எப்போதும், குழப்பத்திலும், சார்ந்திருப்பதிலும் வைத்திருக்கும் வரை நீ அவர்களை அதிகாரம் செய்யலாம், குற்ற உணர்வில் வைக்கலாம், கருணை காட்டலாம், காசு சம்பாதிக்கலாம் என்ற விதிதான் அது. இந்த நாட்டை சட்டம் ஆளுகிறது என்று சொல்வதை விட இந்த ஒரு விதியே ஆளுகிறது என்று சொல்லலாம் என்றேன்.
http://ntmani.blogspot.com/2004/07/blog-post_21.html