Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Thursday, October 27, 2005
java.net: Accessing a PDF Document with the Acrobat Viewer JavaBean Accessing a PDF Document with the Acrobat Viewer JavaBean Wednesday, October 26, 2005
காணி நிலம் வேண்டும் காணி நிலம் வேண்டும் - பரசக்தி காணி நிலம் வேண்டும்; எங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் - அந்தத் காணி நிலத்தினிடையே - ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்குக் கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிள நீரும், பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போல - நிலாவொளி முன்பு வரவேணும்; அங்கு கத்துங் குயிலொசை - சற்றே வந்து காதிற் படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்ற வரவேணும் பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் - எங்கள் குட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா நின்றன் காவலுற வேணும்; - என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாýத்திட வேணும்.. காளிப்பாட்டு யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறந்தாய்! தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ? பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும், ஆனாய் இன்ப மாகி விட்டாய் - காளி - என்னுளே - புந்தாய்! பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ? அன்ப ளித்து விட்டாய் - காளி! - ஆண்மை தந்துவிட்டாய், துன்பம் நீக்கி விட்டாய் - காளி - தொல்லை போக்கிவிட்டாய். Tuesday, October 25, 2005
Sunday, October 23, 2005
a nice kavithai! http://lazyguy2005.blogspot.com/2005/10/v-20-reloaded.html கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும் சிற்சிறு (SMS) செய்திகளும் கணினியில் வரும் மின்னஞ்சல்களும் ஞாபகப் படுத்தா விட்டாலும் எங்காவது உன் பெயரை பார்க்கும் போதும் உனக்கு பிடித்த பாடலை கேட்கும் போதும் மூழ்குகிறேன், உன் நினைவுகளால்! Wednesday, October 19, 2005
Introduction to HTML Applications (HTAs) (Internet Explorer - HTA) Introduction to HTML Applications (HTAs) (Internet Explorer - HTA) Monday, October 17, 2005
Friday, October 14, 2005
|
|